Sunday, June 25, 2017

விண்டோஸ் 10எஸ் கொண்ட மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப் (விலை & அம்சங்கள்)

மைக்ரோசாப்ட் நிறுவனம் பொதுவாக தொழில்நுட்பத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் தயாரிக்கும் பொருட்களுக்கு எலக்ட்ரானிக் சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பு உள்ளது.
மைக்ரோசாப்ட் பொருத்தமாட்டில் மென்பொருள் உற்பத்தி திறன் மிக அதிகம் மற்றும் அதிக நாட்கள் உழைக்கும் வலிமைப் பெற்றவை. தற்போது அந்நிறுவனம் மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் பயன்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்:

மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்:

இந்த சர்ப்பேஸ் டேப்டாப் விண்டோஸ் 10 எஸ்-ல் இயங்குகிறது. மேலும் நியூ யார்க்கில் நடந்த கல்வி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அறிமுக விழாவில் இந்த லேப்டாப் சிறப்பம்சங்களை தெளிவுபடுத்தினார். ஆப்பிள் மேக்புக்ஸ் போன்றவையும் இவ்விழாவில் இடம்பெற்றன
விண்டோஸ் 10 ப்ரோ:

விண்டோஸ் 10 ப்ரோ:

மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப் பொருத்தமாட்டில் விண்டோஸ் 10-ல் இயங்குகிறது. இதற்க்கு மாற்றக ஒன்றை இயக்க விரும்பினால் விண்டோஸ் 10 ப்ரோ பயன்படுத்தலாம். இவற்றை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியாது. விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் இந்த வகையான ஒஎஸ்.
சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் டேப்டாப்; பொருத்தமாட்டில் இன்டெல் கோர் ஐ5 ப்ராஸசர், 4ஜிபி ரேம் மற்றும் முழுவதும் எச்டி கொண்ட அமைப்பாகும். மேலும் இதன் கிராப்பிக்ஸ் கார்டு-620 கொண்டுள்ளது. 128ஜிபி எஸ்எஸ்டி மெமரி அளவு இடம்பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்ன் விலை பொருத்தமாட்டில் 999 டாலர்களாக உள்ளது.
டிஸ்பிளே மற்றும் கேமரா:

டிஸ்பிளே மற்றும் கேமரா:

இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 13.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (2256-1504)201பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை. இதன் முன்புற கேமரா 720பி எச்டி இதனுள் அடக்கம்.
ஐ7 ப்ராஸசர்:

ஐ7 ப்ராஸசர்:

சர்ப்பேஸ் டேப்டாப்; பொருத்தவரை ஐ7 ப்ராஸசர் உள்ளது இவற்றின் கிராப்பிக்ஸ் கார்டு-640 கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி மெமரி அளவு கொண்டுள்ளது. இதன் விலை மதிப்பு 2,199 டாலர்கள்.
இணைப்பு சாதனங்கள்:

இணைப்பு சாதனங்கள்:

சர்ப்பேஸ் டேப்டாப்; பொருத்தமாட்டில் டெரிகோ ஒலிவாங்கிகள், டால்பி ஆடியோ பிரீமியம் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. ஹெட்செட் ஜேக், மினி டிஸ்ப்ளே, மேலும் வைஃபை 802.11, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

Lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Comments


EmoticonEmoticon