அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய இருக்கின்றது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி தான்.
`அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரங்கள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் பதவிக்காலம் முடிய இருக்கும் ஒபாமா தனது பதிவியில் இருந்து விலகும் முன் அறிவிக்க இருக்கும் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன..