Sunday, June 25, 2017

பார்க்க ஹேங்கர் போல இருக்கும் இதன் உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.!

பார்க்க ஹேங்கர் போல இருக்கும் இதன் உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.!'

பார்க்க ஹேங்கர் போல இருக்கும் இதன் உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.!
ஒவ்வொரு நொடியும் - சாத்தியமான இடங்களில், சாத்தியமான குற்றங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால், அந்த குறிப்பிட்ட சாத்தியமான இடம் எது..? சாத்தியமான குற்றம் எது..? என்று நம்மால் கணிக்கவே முடியாது. ஏனெனில் அனைத்து இடங்களுமே குற்றம் நிகழ்த்தப்பட சாத்தியமான இடம் தான்..!
நாம் தான் தெளிவாக செயல் பட வேண்டும், உஷாராக இருக்க வேண்டும்..!

விலகி விடுங்கள் :

விலகி விடுங்கள் :

முன்பின் அறியாத ஊர்களில் ஏதோ ஒரு ஹோட்டல் விடுதியில் நீங்கள் தங்கும்படி நேர்ந்தால், அங்கு இதுபோன்ற ஒரு கோட் ஹாங்கரை பார்த்தால் உடனே விலகி விடுங்கள்.
ரகசிய கேமிரா :

ரகசிய கேமிரா :

இதுபோன்ற பெரும்பாலான கோட் ஹாங்கர்களில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப் பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிய கேமிரா :

சிறிய கேமிரா :

சமீபத்தில் பெண் ஒருவர் தற்செயலாக இதுபோன்ற ஹாங்கர் ஒன்றை தட்டி விட்டு கீழே தள்ளிய போது அதனுள் சிறிய அளவிலான கேமிரா ஒரு மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
13 டாலர்கள் :

13 டாலர்கள் :

இதில் மிகவும் மோசமான செய்தி என்னவென்றால் இந்த கோட் ஹாங்கர் ரகசிய கேமிராக்கள் மிகவும் விலை குறைவானதாம் - வெறும் 13 டாலர்கள்..!
துளைக்குள் :

துளைக்குள் :

இதுபோன்ற கோட் ஹாங்கரின் மேற்பகுதியில் உள்ள ஒரு துளைக்குள் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும், மிக கூர்ந்து கவனித்தால் நீங்கள் அதனுள் லென்ஸ் இருப்பதைக் கூட காண முடியும்..!
கூகுள் தேடல் :

கூகுள் தேடல் :

சந்தேகம் என்றால் கேமிரா கோட் ஹாங்கர் என்று கூகுள் தேடல் செய்து பாருங்கள், ஏகப்பட்ட ரகசிய கேமிராக்கள் விற்பனைக்கு உள்ளதை காண்பீர்கள்.
தெளிவு :

தெளிவு :

எல்லா ஹோட்டல் அறைகளிலும், எல்லா பொது குளியலறையிலும் ரகசிய கேமிராக்கள் நிச்சயமாக இல்லை என்று யாராலும் சான்றிதழ் அளிக்க முடியாது, 'நமது அறிவு தான் மிகச்சிறந்த சுயபாதுகாப்பு" - நினைவில் இருக்கட்டும்..!

Lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Comments


EmoticonEmoticon